//
home

Latest Post

கல்முனை மாநகரசபைக்கான தோ்தல் முடிவுகள்

நடைபெற்று முடிந்த கல்முனை மாநகரசபைக்கான தோ்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சியாகத் தெரிவானது தேர்தல் முடிவு அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் – 22356 வாக்குகள் – 11 ஆசனங்கள் இலங்கை தமிழரசுக் கட்சி (த.தே.கூ) – 9911 வாக்குகள் – 4 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் சுட்டமைப்பு – 8524 வாக்குகள் – 3 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி – 2805 வாக்குகள் … Continue reading